Tuesday, 18 May 2010

Amma Fund

அன்னை நிதியம்
ம்
சந்திரசேகரம்பிள்ளை தம் மைந்தர்
அன்புடன் கூடி சந்ததி வழியே
வாழ்விக்க ஈன்ற அன்னை ஞானாம்பிகை
ஸ்தாபனம் வாழ்க வாழ்கவே
சேவை அன்பு தானம் கூட்டுறவு
சேர்ந்தநல்லறிவுடன் செயல்திட்டமும்
உறுப்பினர் உயர்ச்சியே உயிரதாய் கொண்டு
உழைத்திடப் பிறந்தது ஞானாம்பிகை ஸ்தாபனம்.


Daer Jothie How are you?Ireceived your e-mail. Can you explain more about this amma fund.Regards
Anna
Hi Amma fund என்ற அமைப்பு எங்கள் சகோதரர்களால் 1973ம் ஆண்டு ஆரம்பிகிகப்பட்ட ஒரு ஸ்தாபிதம். அதன் நோக்கம் தனிமனிதன்-குடும்பம்-உலகம் என்று விரிவடைந்து அன்பு,சேவை என்பது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே. எங்கள் சகோதரர்களுக்குள் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவிகளைப்போல் 1979ம் ஆண்டு சூறாவளி அனர்த்தங்களில் அல்லல்பட்ட ஒரு சிலருக்கும் கல்முனை வரை காரில் சென்று செய்ய முடிந்ததை என்னால் இப்போதும் நினைவு கூற முடிகிறது. இது போல அநாதை ஆசிரமச் சிறார்கள் உதவி வேண்டி உதவியற்று நிற்கும் உறவினர், அயலார்க்கும் எம்மாலான உதவிகளைச் செய்ய ஒரு உந்துதலை இவ்வமைப்புத் தருகிறது. ஜோதி. http://ammahfund.blogspot.com/2010/05/2010-05-25.html

No comments:

Post a Comment